பிரபல நடிகையான சங்கீதா ‛பிதாமகன், உயிர், காளை’ உள்ளிட்ட பல படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்து கவனம் பெற்றார். சமீபகாலமாக குணச்சித்ர வேடங்களில் நடிக்கிறார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளிலும் நடிக்கிறார். சங்கீதா, மலையாள படங்களில் பிசியாக இருந்த சமயம், ஒரு விருது விழாவில், பிரபல பின்னணி பாடகர் கிரிஷை சந்தித்தார். இதையடுத்து பாடகர் கிரிஷை காதலித்து 2009ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு […]

அறுபடை முருகன் கோயில்களில் மூன்றாம் படை வீடு பழனி ஆகும். அங்கு முருகன் காலை மாலை என பல கோலங்களில் காட்சி தருகிறார். மேலும் அங்கு முருகனை ஆண்டி கோலத்தில் பார்த்து தரிசனம் செய்யும் பொழுது நாம் ஆண்டி ஆகி விடுவோம் என்று பொதுவான தவறான கருத்து நிலவி வருகிறது. அது உண்மைதானா என்பது பற்றி பார்ப்போம். போகர் சித்தர் பழனி தண்டாயுதபாணி சிலை வடிவமைக்கும் போதே அவர் ஆண்டிக் […]