Soft Drinks: சர்க்கரை பானங்கள் மற்றும் எடை அதிகரிப்பு, இதய நோய் மற்றும் நீரிழிவு ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பைப் பற்றி பெரும்பாலான மக்கள் அறிந்திருந்தாலும், எலும்பு ஆரோக்கியத்தில் அவற்றின் தாக்கம் பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை. இருப்பினும், தொடர்ந்து குளிர்பானங்களை குடிப்பது காலப்போக்கில் உங்கள் எலும்புகளை பலவீனப்படுத்தும் என்று சான்றுகள் தெரிவிக்கின்றன.
குளிர்பானங்கள் உங்கள் எலும்புகளை எவ்வாறு பாதிக்கிறது? …