வாட்ஸ்-அப் மூலம் திருப்பதி தரிசன டிக்கெட் பெரும் வசதியை ஆந்திரா அரசு அறிமுகம் செய்துள்ளது.
ஆந்திரப் பிரதேச அரசு, திருமலை திருப்பதி தேவஸ்தான (TTD) சேவைகளை அதன் வாட்ஸ்அப் நிர்வாக முயற்சியில் ஒருங்கிணைக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. வாட்ஸ்அப் மூலம் குடிமக்களுக்கு அரசு சேவைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ‘மன மித்ரா’வை மாநில அரசு கடந்த மாதம் …