கடைகளில் MRP விலையை விட கூடுதலாக பொருட்கள் விற்பனை செய்தால் வாட்ஸ் அப் மூலம் எவ்வாறு புகார் அளிப்பது என்பதை பார்க்கலாம்.
கடைகளில் MRP-க்கு மேல் கட்டணம் வசூலிப்பது வர்த்தகர் மீது வழக்குத் தொடரக்கூடிய குற்றமாகும் இருப்பினும், பல கடைகள், குறிப்பாக சென்னை மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் உள்ள கடைகளில், தண்ணீர் பாக்கெட்டுகள், தண்ணீர் …