WhatsApp: ஜனவரி மாதத்தில் இந்தியாவில் சுமார் 10 மில்லியன் கணக்குகளை வாட்ஸ்அப் முடக்கியது. ஸ்பேம் செய்திகளை அனுப்பும் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு ஜனவரியில் 99 லட்சம் கணக்குகளை தடை செய்துள்ளதாக வாட்ஸ்அப் தனது மாதாந்திர அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதிகரித்து வரும் மோசடிகள், ஸ்பேம் மற்றும் …