இந்தியாவில் கடந்த பிப்ரவரியில் மட்டும் 97 லட்சம் பயனர்களின் வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. 14 லட்சம் பயனர்களின் கணக்குகள் எந்த புகாரும் இன்றி முடக்கப்பட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
வெளியான மாதாந்திர பாதுகாப்பு அறிக்கையில், மெட்டாவுக்குச் சொந்தமான செயலி தளத்தை பொறுப்புடன் பயன்படுத்துவதற்கான உதவிக்குறிப்புகளையும் பகிர்ந்து கொண்டது. இந்த உதவிக்குறிப்புகளில் எல்லைகளை மதித்தல், …