WhatsApp: ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களிடையே மிகவும் பிரபலமாக உள்ள செயலி வாட்ஸ்அப் தான், வாட்ஸ் அப் பயன்படுத்தாத நபர்களே இருக்க முடியாது என்ற அளவிற்கு இந்த செயலியின் பயன்பாடு அதிகரித்துவிட்டது, குறிப்பாக இந்தியா மற்றும் பிற ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இதன் பயன்பாடு அதிகளவில் இருக்கிறது. இந்த செயலி பாதுகாப்பானதாகவும், பயன்படுத்த எளிதாகவும் இருக்கிறது.
அடிக்கடி …