fbpx

வாட்ஸ் அப் செயலியில் அனுப்பிய செய்திகளை 15 நிமிடங்களுக்குள் எடிட் செய்யும் புதிய அம்சத்தை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

உலக அளவில் கோடிக்கான மக்கள் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை பலரும் ஸ்மார்ட் போன் பயன்படுத்துகின்றனர். ஸ்மார்ட் போன் உபயோகிப்பவர்கள் அனைவருமே வாட்ஸ் அப் பயன்படுத்துவதுண்டு. வாட்ஸ்அப் செயலியில் நாள்தோறும் புதிய …