fbpx

உலகளவில் அதிக பயனர்களை கொண்ட வாட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம் முன்னணி மெசேஜிங் ஆப்-ஆக உள்ளது.. இந்தியாவில் கோடிக்கணக்கான பயனர்களை வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.. ஆனால் அதே நேரத்தில், ஹேக்கர்களின் எளிய இலக்காகவும் வாட்ஸ் அப் உள்ளது. ஹேக்கர்கள் உங்கள் WhatsApp கணக்கை ஹேக் செய்ய பல வழிகள் உள்ளன. உங்கள் வாட்ஸ்அப்-ஐ வேறு யாரேனும் …