கூகுள் சமீபத்தில் அதன் Gemini AI ஆண்ட்ராய்டு போன்களில் சில மாற்றங்களை அறிவித்தது. அதன்படி GeminiAI இப்போது வாட்ஸ்அப் போன்ற மூன்றாம் தரப்பு பயன்பாடுகளிலிருந்து தரவை அணுக முடியும் என்றும், அந்த பயன்பாடுகளின் அம்சங்களை குரல் கட்டளைகள் மூலம் நீங்கள் பயன்படுத்தலாம் என்றும் பயனர்களுக்கு ஒரு மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டது. முதல் இது ஒரு வசதியான அம்சமாக தோன்றலாம்., ஆனால் உண்மையான கவலை என்னவென்றால், நீங்கள் Gemini ஆப்ஸ் செயல்பாட்டை முடக்கியிருந்தாலும் […]