இஸ்ரேல் நாட்டை சேர்ந்த பாரகான் சொல்யூஷன் நிறுவனம் வாட்ஸ் ஆப் பயனர்களை உளவு பார்ப்பதாக, வாட்ஸ் ஆப் நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது. இந்தியாவின் முக்கிய பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்டோரின் வாட்ஸ் ஆப் கண்காணிக்கப்பட்டதாக வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வாட்ஸ் ஆப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்ரேலிய ஸ்பைவேர் …