உலகளவில் பிரபலமான செய்தியிடல் தளமாக வாட்ஸ்அப் உள்ளது.. இந்தியாவிலும் கோடிக்கணக்கானோர் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தப்படுகின்றனர்.. சாமானிய மக்கள் தொடங்கி அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் குற்றவாளிகள் உட்பட அனைத்து தரப்பு மக்களாலும் பயன்படுத்தப்படுகிறது. அலுவலகங்கள், மாணவர்கள் மற்றும் வணிகங்களுக்கு வாட்ஸ்அப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் நீங்கள் தவறு செய்தால், உங்கள் வாட்ஸ்அப் கணக்கு முடக்கப்படலாம், நீங்கள் சிறைக்கு …