WhatsApp என்பது உலகளவில் மிகவும் பிரபலமான மெசேஜிங் தளமாகும்.. கோடிக்கணக்கான பயனர்கள் வாட்ஸ் அப்-ஐ பயன்படுத்தி வருகின்றனர்.. குடும்பத்துடன் பேசுவது, புகைப்படங்களை பகிர்வது, வேலை ஒருங்கிணைப்பது மற்றும் வணிகங்களை நடத்துவது இவை அனைத்தும் WhatsApp வழியாக நடைபெறுகின்றன. ஆனால் சமீபத்தில் வெளியான ஒரு அறிக்கை WhatsApp-இன் பாதுகாப்பில் ஒரு மிகப் பெரிய பிரச்சனை இருப்பதை வெளிப்படுத்தியுள்ளது. பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்களின் தகவலின் படி, WhatsApp-இல் ஒரு எளிய குறைபாடு காரணமாக, முதலில் […]