fbpx

ஒட்டுமொத்த உணவுப்பாதுகாப்பை நிர்வகிப்பதற்கும், சேமிப்பு மற்றும் நேர்மையற்ற ஊகங்களைத் தவிர்ப்பதற்கும், அனைத்து மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள், பெரிய தொடர் சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் பதப்படுத்துவோருக்கும் பொருந்தக் கூடிய கோதுமை மீதான இருப்பு வரம்புகளை நிர்ணயிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், 2024 ஜூன் 24 முதல் …

நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் உள்ள உணவு மற்றும் பொது விநியோகத் துறை, கோதுமையின் சந்தை விலையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. மேலும், நேர்மையற்ற நபர்களால் பதுக்கல் ஏற்படாமல் இருப்பதையும், விலை நிலையாக இருப்பதையும் உறுதி செய்ய உரிய தலையீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

2024 ராபி சந்தை பருவத்தின் போது, …

இந்திய உணவுக் கழகம் வெளிச்சந்தையில் சில்லறை விலையைக் குறைப்பதற்காக கோதுமை, அரிசி விற்பனையை அறிவித்துள்ளது.

இது குறித்து இந்திய உணவுக் கழகம் தனது செய்தி குறிப்பில்; இந்திய உணவுக் கழகத்தின், தமிழ்நாடு மண்டலம் சார்பில் திறந்த சந்தை விற்பனைத் திட்டத்தின் கீழ் கோதுமையை நியாயமான சராசரி தரம், கோதுமையை குறைக்கப்பட்ட விவரக்ககுறிப்புகளின் கீழும், வர்த்தகர்களுக்கான அரிசி …

கோதுமை விலையை கட்டுப்படுத்துவதற்கும், சந்தையில் கோதுமை எளிதாக கிடைப்பதை உறுதி செய்வதற்காகவும், மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறைச் செயலாளர் சஞ்சீவ் சோப்ரா மாநிலங்களின் உணவுத்துறைச் செயலாளர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்.

மொத்த விற்பனையாளர்கள், வர்த்தகர்கள், சில்லறை விற்பனையாளர்கள், பெரிய சில்லரை வர்த்தக விற்பனையாளர்கள் மற்றும் கோதுமை பதப்படுத்துபவர்களுக்கு கோதுமை கையிருப்புத் தொடர்பான வரம்புகளை …

இந்திய உணவுக்கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட 5-வது ஏலத்தில் 11.88 லட்ச மெட்ரிக் டன் அளவிலான கோதுமை விற்பனை செய்யப்பட்டுள்ளது.

கோதுமை மற்றும் ஆட்டா விலையைக் கட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக வாராந்திர அளவில் மின்னணு ஏலங்கள் நடைபெற்று வருகிறது. இந்திய உணவுக்கழகத்தின் சார்பாக நடத்தப்பட்ட 5-வது …

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த கோதுமையின் இருப்பு விலையை 2023, மார்ச் 31 வரை மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறை மேலும் குறைக்க முடிவு செய்துள்ளது.

2023-24 ரபி சந்தைப்பருவம் உட்பட தனியாருக்கு விற்பனை செய்ய வெளிச்சந்தை விற்பனைத் திட்டத்தின்கீழ், சுமாரான தரமுள்ள கோதுமையின் விலை குவிண்டாலுக்கு ரூ.2150 என்றும் குறிப்பிட்ட சில ரகங்களுக்கான தளர்வுடன் குவிண்டாலுக்கு …

கோதுமை மாவில் வைட்டமின்-இ இருப்பதினால் முகத்தில் ஈரத்தன்மையுடன் வைக்கிறது. மேலும் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களிலிருந்து நம்மை காத்து சருமத்தில் புது செல்களை உருவாக்குகிறது. மேலும் முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி முகத்த்தை பொலிவுடன் வைத்திருக்கிறது.

தேவையான பொருட்கள் :

ஆலிவ் ஆயில் – 2 டீ ஸ்பூன்
கோதுமை மாவு – 1 டீ …