இந்திய உணவுக்கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட 5-வது ஏலத்தில் 11.88 லட்ச மெட்ரிக் டன் அளவிலான கோதுமை விற்பனை செய்யப்பட்டுள்ளது.
கோதுமை மற்றும் ஆட்டா விலையைக் கட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக வாராந்திர அளவில் மின்னணு ஏலங்கள் நடைபெற்று வருகிறது. இந்திய உணவுக்கழகத்தின் சார்பாக நடத்தப்பட்ட 5-வது …