நடிகர் நாகர்ஜுனா தனது ஃபிட்னஸ் சீக்ரெட் குறித்து அண்மையில் அளித்த பேட்டியில் பகிர்ந்துள்ளார். அதில் 7 அல்லது 7.30 மணிக்குள் நான் என்னுடைய இரவு உணவை முடித்துக் கொள்வேன். இந்தப் பழக்கம் உங்கள் வாழ்க்கை முறை, உணவுப் பழக்கத்தை சரியான முறையில் அமைத்துக் கொள்கிறது. இரவு நேரத்தில் நான் சாலடுகள், சாதம், கோழிக்கறி, மீன் சாப்பிடுவேன். 12: 12 மணி நேர இன்டர்மிட்டென்ட் ஃபாஸ்டிங்கை கடைபிடிக்கிறேன். 12 மணி நேரம் […]