உலக அளவில் சைவ உணவு உண்பவர்கள் அதிகம் உள்ள நாடாக இந்தியா உள்ளது. ஆனால் அசைவ உணவை சாப்பிடுவோரின் எண்ணிக்கையும் இந்தியாவில் அதிகமாகவே உள்ளது. நம் நாட்டில் பொதுவாக சைவ உணவா?அல்லது அசைவ உணவா என்றால் பலரின் ஃபேவரைட் உணவாக இருப்பது அசைவ உணவுகள். இந்தியாவில் 85 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் அசைவ உணவை உட்கொள்வதாக …