உலகளவில் சிக்கன் தான் மிகவும் பரவலாக உட்கொள்ளப்படும் இறைச்சியாக கருதப்படுகிறது. அதன் சுவை, எளிதாக சமைக்கப்படும் முறை ஆகியவை காரணமாக சிக்கன் ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. சிக்கனில் வைட்டமின் பி12 மற்றும் கோலின் போன்ற முக்கிய ஊட்டச்சத்துகள் உள்ளன. அவை குழந்தைகளின் நரம்பு வளர்ச்சியையும் வயதானவர்களின் அறிவாற்றல் செயல்பாட்டையும் அதிகரிக்க உதவுகின்றன என்று நிபுணர்கள் …