நம்மில் பெரும்பாலானவர்களின் நகங்களில் வெள்ளை நிற புள்ளிகள் இருப்பதை கண்டிப்பாக பார்த்திருப்போம்… குறிப்பாக இளம் வயதிலேயே நகங்களில் வெள்ளை புள்ளிகள் இருக்கும்.. உடலில் கால்சியம் இல்லாததே இதற்கு காரணம் என்று கருதப்படுகிறது. ஆனால் இதற்கு வேறு பல காரணங்களும் இருக்கலாம் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்…
நகங்களில் காணப்படும் வெள்ளை புள்ளிகள் அறிவியல் மொழியில் லுகோனிசியா …