fbpx

Soldier: ஜூலை 19, 2023 அன்று சியாச்சின் ராணுவ பதுங்கு குழியில் தீ விபத்து ஏற்பட்டது. சில வீரர்கள் தீயில் சிக்கினர். தன் தோழர்கள் இப்படி சிக்கியிருப்பதைக் கண்ட கேப்டன் அன்ஷுமான் எரியும் பதுங்கு குழிக்குள் நுழைந்து தனது மூன்று தோழர்களையும் பத்திரமாக வெளியே கொண்டு வந்தார். ஆனால் இந்த முயற்சியில் அவரே தீக்காயம் அடைந்து …