சத்தீஸ்கரில் உள்ள கரியாபந்த் மாவட்டத்தில் நடந்த மோதலின் போது, உயர்மட்ட மாவோயிஸ்ட் தளபதி மோடம் பாலகிருஷ்ணா என்கிற மனோஜ் மற்றும் 9 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.. இது பாதுகாப்புப் படையினருக்கு ஒரு பெரிய சாதனை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், என்கவுன்டர் இன்னும் நடந்து வருவதால், எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராய்ப்பூர் ரேஞ்ச் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆஃப் போலீஸ் அம்ரேஷ் மிஸ்ரா இதுகுறித்து பேசிய போது […]