fbpx

Marburg virus: தான்சானியாவில் மார்பர்க் வைரஸ் தாக்குதலால் 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 8 பேர் பலியாகியுள்ளனர் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வடக்கு தான்சானியாவில் ககேரா பிராந்தியத்தில் இரண்டு மாவட்டங்களில் இந்த வைரஸ் பரவல் அடையாளம் காணப்பட்டுள்ளது, இதுவரை பதிவான அனைத்து வழக்குகளும் இந்த பகுதியில் தான் கண்டறியப்பட்டுள்ளது. இந்த பகுதியில் …

WHO: கொரோனா வைரஸ் ஒவ்வொரு வாரமும் 1,700 பேரைக் கொன்று வருகிறது என்றும் அது இன்னும் தீவிரமாக உள்ளது என்றும் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜூலை 2024 இல் உலக சுகாதார அமைப்பின் அறிக்கையில், கொரோனாவால் உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் இன்னும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டது. இது மட்டுமின்றி, கொரோனா வைரஸ் …

WHO: உணவுப் பழக்க வழக்கங்கள் நம் ஆரோக்கியத்தில் அது சார்ந்த தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எனவே தான் நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பதில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும் என ஊட்டச்சத்து நிபுணர்களும், உணவியல் துறை நிபுணர்களும் அடிக்கடி அறிவுறுத்தி வருகின்றனர். அந்தவகையில் உலக சுகாதார நிறுவனம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கட்டுப்படுத்த அல்லது தவிர்க்க அறிவுறுத்தும் …

Cholera: கடந்த செப்டம்பர் 2024-ல் உலகம் முழுவதும் காலராவால் 47,000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இறப்புகளின் எண்ணிக்கை 580 ஆக உள்ளது என்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.

காலரா என்பது அசுத்தமான உணவு மற்றும் தண்ணீரின் மூலம் பரவும் கடுமையான குடல் தொற்றுநோய் ஆகும். உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, கடந்த …

Marburg Virus: மார்பர்க் கடுமையான ஆபத்தான ரத்தக்கசிவு காய்ச்சல் என்று கூறப்படுகிறது. இந்த தொற்று மனிதனுக்கு பரவ ஆப்பிரிக்க பச்சை குரங்குகள் தான் காரணம் என்றும் உலகசுகாதார நிறுவனம் தெரிவித்திருந்தது.மேலும் இந்த வைரஸ் தொற்றுக்குள்ளான வெளவால் போன்ற விலங்குகள் மூலம் மனிதர்களுக்கு தொற்று ஏற்படும் என்று தெரிவித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்ட விலங்குகளிடமிருந்து மலம் மற்றும் இரத்தம் …

Sex: ஒருநாளில் ஒரு மில்லியன் பேருக்கு பாலியல் நோய் தொற்றுகள் உருவாகிறது என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் இதனை தவிர்க்க சில டிப்ஸ் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வறிக்கைப்படி, ஒருநாளில் ஒரு மில்லியன் பேருக்கு பாலியல் நோய் தொற்றுகள் உருவாகிறது என்று கூறுகிறது. அதில் சைஃபிள்ஸ், கோனோரியா, …

இஸ்ரேல் படைகளின் பதிலடி தாக்குதலால் காசாவின் மருத்துவ கட்டமைப்பு நொறுங்கி போகும் நிலையில் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்புகளுக்கிடையே 8ம் நாளாக இன்று போர் நடைபெற்று வருகிறது. இஸ்ரேல் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், காசாவில் உள்ள மருத்துவமனைகள் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகின்றன. இஸ்ரேலின் தொடர் …