ஜெக்தீப் தன்கர் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்த நிலையில், அடுத்த துணைத் தலைவர் எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்? இதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.. குடியரசு துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கர் நேற்று மாலை மருத்துவ காரணங்களைக் கூறி தனது பதவியை ராஜினாமா செய்தார்.. ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு அனுப்பிய ராஜினாமா கடிதத்தில், சுகாதாரப் பராமரிப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதற்காக உடனடியாக பதவி விலகுவதாக ஜெக்தீப் தன்கர் கூறியிருந்தார்.. அவரின் […]