ஒரு லிட்டரின் விலை ரூ.100க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது.. பெட்ரோலின் அடிப்படை விலை வெறும் 55 ரூபாயாக இருக்கும்போது, அது நம்மை வந்தடையும்போது ஏன் 100 ரூபாயாக இருக்கிறது? பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவை ஜிஎஸ்டி (GST) வரம்பிற்குள் கொண்டுவரப்பட்டால், விலைகள் உண்மையில் குறையுமா? பலருக்கும் இது குறித்து கேள்விகள் உள்ளன. நாம் வாங்கும் பெட்ரோலின் விலையில் பாதிக்கும் மேற்பட்ட பகுதி வரிகளாகவே உள்ளது. உதாரணமாக, டெல்லி போன்ற ஒரு […]

