fbpx

உலகில் பல அழகான கடற்கரைகள் உள்ளன. இதில் ஐஸ்லாந்தின் ரெய்னிஸ்ஃப்ஜாரா என்ற கருப்பு மணல் கடற்கரையும் அடங்கும்.. இந்த கடற்கரை பல சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. ஆனால் புவியியல் மற்றும் கடலின் சக்தியால் இது ஆபத்தான கடற்கரையாக கருதப்படுகிறது. இங்கு எழும் ஸ்னீக்கர் அலைகளால் பலர் உயிரிழந்ததே இதற்கு காரணம்.. ஸ்னீக்கர் அலைகள் மக்களை கடலுக்குள் …

உலகில் பல மர்மமான இடங்கள் உள்ளன.. அந்த இடங்களை பற்றி பல்வேறு ஆச்சர்யமான தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.. அந்த வகையில் இன்று ஒரு மர்மமான கதவைப் பற்றி பார்க்கலாம். இந்த மர்மக் கதவு பீகாரில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான ராஜ்கிரில் உள்ள ஒரு குகைக்குள் அமைந்துள்ளது. இன்று வரை இந்தக் கதவை யாராலும் …

பூமியில் உள்ள பல விஷ ஜந்துக்களைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.. ஆனால் விஷக் குளத்தைப் பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? செங்கடலில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்த நச்சுத்தன்மை வாய்ந்த குளம் பற்றிய தகவலை இன்று நாங்கள் உங்களுக்கு வழங்கப் போகிறோம். இந்த செங்கடல் குளத்தில் நீந்தினால் அவர்கள் இறந்துவிடுவார்களாம்.. மியாமி பல்கலைக்கழக குழு இந்த குளத்தை கண்டுபிடித்துள்ளது. இந்த குழுவை …