Supreme Court: வரதட்சணை வழங்கத் தவறியதால், தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களைக் கொடுமைப்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் யோகேஷ்வர் சாவோ. இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் சாவோ, தனது மனைவியிடம் வரதட்சணை வாங்கிவரும்படி கூறி அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் …