fbpx

கோவையில் மனைவி மற்றும் குழந்தை பிரசவத்தில் பலியானதால் மனமுடைந்த கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தேனி மாவட்டம் கம்பம் பகுதியைச் சார்ந்தவர் ராஜ்குமார் இவர் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணியாற்றி வந்தார். திருப்பூர் நிறுவனத்தில் பணியாற்றும்போது ராஜ்குமார் அந்தோணியம்மாள் என்பவரை காதலித்தார். பின்னிருவரும் திருமணம் …