fbpx

Vinay Narwal: பஹல்காம் யங்கரவாதத் தாக்குதலில் வீரமரணம் அடைந்த இந்திய கடற்படை லெப்டினன்ட் வினய் நர்வாலுக்கு டெல்லியில் அவரது மனைவி கண்ணீர் மல்க பிரியாவிடை அளித்தார் வீடியோ காண்போரை கண்கலங்க வைத்தது.

ஜம்மு-காஷ்மீரின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள பிரபல சுற்றுலாத்தலமான பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்குப் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது ஈவு இரக்கமே இல்லாமல் …