திருவண்ணாமலை மாவட்டத்தில் குழந்தையை கிணற்றில் வீசிவிட்டு செவிலியர் ஒருவர் தானும் தற்கொலை செய்து கொண்டு சம்பவம் பகுதியில் அதிர்ச்சியையும் சோதனையும் ஏற்படுத்தி இருக்கிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வற்றாப்புத்தூர் என்ற கிராமத்தைச் சார்ந்தவர் சின்னராசு வயது 38. இவர் ஊராட்சி மன்ற செயலாளர் ஆக பணியாற்றி வருகிறார் இவரது மனைவியின் பெயர் சூர்யா வயது 32. …