கல்யாணமான ஒரே மாதத்தில் புதுப்பெண் ஒருவர் கணவரை கழுத்தறுத்து கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதியைச் சார்ந்த சரவணன் என்பவருக்கும் நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் பகுதியைச் சார்ந்த நந்தினி என்ற தாட்சாயினி என்பவருக்கும் பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்தனர். திருமணமான ஆரம்பத்திலிருந்தே இவர்கள் இருவருக்கும் ஒன்றி போகவில்லை. இந்நிலையில் மார்ச் ஐந்தாம் தேதி தாட்சாயிணி தனது காதலரான சங்கமங்களம் பகுதியைச் […]
Wife illicit affair
திருமணத்தை மீறிய உறவிலிருந்த மனைவியை தனியார் ஊழிய நிறுவனர் படுகொலை செய்துள்ள சம்பவம் பெங்களூருவில் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. கொல்கத்தாவைச் சார்ந்த சேக் சுகைல் என்பவர் பெங்களூருவில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் தப்ஸின் பாபியான் என்பவருக்கும் 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்கள் பெங்களூருவில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தனர். சுகைல் அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்திருக்கிறார் […]
மனைவி கள்ளக்காதலுடன் சென்றதால் விரக்தி அடைந்த இளைஞர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. திருச்சி அருகே உள்ள மாந்துறை நெடுஞ்சாலை பகுதியைச் சார்ந்தவர் ராஜா வயது 30. இவர் கட்டிட வேலை செய்யும் கொத்தனாராக இருந்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி வித்யா என்ற மனைவியும் ஏழு வயதில் ஒரு மகளும் ஐந்து வயதில் ஒரு மகனும் இருக்கின்றனர். உள்ளூரில் […]