டெல்லி அருகே காஜியாபாத் பகுதியைச் சேர்ந்த சோடெலால் என்பவர் கடந்த 10ம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், தனது சகோதரர் சதீஷ் பால் ஒரு வாரமாக காணாமல் போனதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், கணவர் காணாமல் போய் சில நாட்களாகியும் மனைவியான நீத்து புகார் அளிக்காதது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியதால், நீதுவிடம் விசாரணை நடத்தினர். …
wife
உத்தரபிரதேச மாநிலம் பிலிபித் மாவட்டத்தில் உள்ள குஞ்சாய் கிராமத்தை சேர்ந்தவர் ராம் கோபால். இவரது மனைவி சுமன். நான்கு ஆண்டுகளுக்கு முன் இருவரும் காதலித்து வந்தனர். முதலில் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். சுமனின் பெற்றோர் இறந்துவிட்ட நிலையில், இருவரும் மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணமான சில நாட்களிலேயே தனது கணவர் ராம்கோபால் …
அர்ஜென்டினா நாட்டில் ஆல்டோஸ் டி சான் லோரென்சோ என்ற குடியிருப்பு பகுதியில் உளவியலாளர் மனைவி ஃப்ளோரென்சியா அமடோ கட்டானியோ(41) எனபவர் தனது இசைக்கலைஞர் கணவரான பெட்ரோ ஃபெடெரிகோ ஜராட்டினாவுடன் வசித்து வருகிறார்.
இருவரும் கடந்த 2017ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் உள்ளூர் வட்டாரங்கள் அவர்கள் சுமார் 10 ஆண்டுகள் மகிழ்ச்சியாக ஒன்றாக …
பிரித்தானியாவில் நார்தாம்ப்டன்ஷயர் பகுதியில் உள்ள கெட்டரிங்கில் குடியிருப்பில் டிசம்பர் 15ம் தேதி ஜீவா சஜு(6), ஜான்வி சஜு(4) ஆகிய குழந்தைகளுடன் அவர்களின் தாயாருமான அஞ்சு அசோக் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
இந்நிலையில், உடற்கூராய்வுக்கு பின்னர் வெளியான அறிக்கையில், குழந்தைகள் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டுள்ளனர் என்றும், அதே நேரத்தில் அஞ்சு அசோக் மூச்சுத்திணறலால் இறந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.
இந்த …
சென்னை மாநகர பகுதியில் உள்ள வண்ணாரப்பேட்டையில் தொழிலாளியான மணிகண்டன் (40) எனபவர் வசித்து வருகிறார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த திருமணமான ஒரு பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அப்பெண்ணின் கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் அடிக்கடி இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். இந்த நிலையில் மணிகண்டன் வழக்கம் போல் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அச்சமயத்தில், …
போரூரை அடுத்த ஆலப்பாக்கத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் (30). இவரது மனைவி விமலா (27). இருவரும் பொறியாளர்கள். இவர்களுக்கு மூன்றரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது.
கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கணவருடன் கோபித்துக் கொண்ட விமலா கடந்த 10 நாட்களுக்கு முன்பு …
ஆந்திர மாநிலம் ஸ்ரீசிட்டி பகுதியில் வெங்கையாவும் அவரது மனைவி முகுந்தாவும் வசித்து வந்தனர். உதய்சாய் மற்றும் அவரது மனைவி உஷா அவர்கள் பக்கத்து வீட்டில் குடியேறினர்.
வெங்கையா பணிபுரிந்த ஒர்க்ஷாப் தொழிற்சாலையில் உதய்சாயும் பணிபுரிந்ததால், இருவரும் நீண்ட நாட்களாக நெருங்கிய நண்பர்கள். அதேபோல் இருவரது குடும்பத்தினரும் நெருக்கமாக இருந்துள்ளனர். இந்நிலையில், வெங்கையாவின் மனைவி முகுந்தாவை உதய்சாய் …
சென்னை மாநகர பகுதியில் உள்ள வண்ணாரப்பேட்டையில் கூலித்தொழிலாளியான மணிகண்டன் எனபவர் வசித்து வருகிறார். மேலும் இவர் அதே பகுதியை சேர்ந்த திருமணமான பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தார்.
இந்த நிலையில் மணிகண்டன் அந்த பெண்ணின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளான். வழக்கம் போல் நேற்று முன்தினமும் , அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது அந்த பெண்ணினுடைய …
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏமாப்பேரை என்ற பகுதியில் வசித்து வருபவர் பாலகிருஷ்ணன் என்பவர். இவர் தனது தாய் மற்றும் மனைவி நளினியுடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு மிகவும் அடிமையான வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார் பாலகிருஷ்ணன். அத்துடன் அடிக்கடி பணம் கேட்டு தனது மனைவி மற்றும் தாயை தொந்தரவு செய்துள்ளார்.
சம்பவம் …
விருதுநகர் மாவட்டம் சிவகாசி விஸ்வானந்தம் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி செல்வம். இவரது மனைவி ரூபா. ரூபா பட்டாசு ஆலையில் வேலை செய்து வருகிறார். இவர் பணிபுரியும் அதே பட்டாசு அலையில் ஓட்டுநராக பணியாற்றி வந்த கருப்பசாமி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு பின்னர் அது கள்ளக்காதலாக மாறியது.
ரூபாவும் கருப்பசாமியும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். …