பெங்களூருவில், ஆன்லைன் சூதாட்டத்திற்கு பணம் கொடுக்க மறுத்ததால், கணவர் ஒருவர் தனது மனைவியின் நிர்வாண புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரை சேர்ந்தவர்கள் கோவிந்தராஜ் – வசுந்தராதேவி தம்பதி, காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், திருமணமான சில மாதங்களுக்குள், கணவர் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகிவிட்டார் என்பது மனைவி தெரியவந்துள்ளது. இதைய்டுத்து, விரைவில் மாறிவிடுவார் என்ற நம்பிக்கையில் மனைவி இரண்டு ஆண்டுகள் காத்திருந்தாள். இறுதியாக, அவர் […]