fbpx

வீட்டில் வைஃபை வைத்திருப்பது லேப்டாப்கள், மொபைல்கள் போன்றவற்றை பயன்படுத்துவதுடன் அமேசான் அலெக்சா போன்ற ஸ்மார்ட் கேட்ஜெட்டுகளை பயன்படுத்துவதையும் எளிதாக்குகிறது. எனினும், வயர்லெஸ் மூலமாக இணைக்கப்படும் சாதனங்கள் அதிக அளவில் அதிகரித்து வருவதால், வீட்டில் பயன்படுத்தும் வைஃபையின் பாதுகாப்பை உறுதி செய்வது மிகவும் அவசியமாகிறது. அதே நேரம் நெட் வொர்க் வேகமும் குறைகிறது.

உங்கள் ரவுட்டரின் செயல்திறனை …

பிரதமர் மோடியின் வைஃபை திட்டம் 9 ரூபாய் முதல் மலிவு விலையில் ரீசார்ஜ் திட்டங்களைப் பெற மக்களுக்கு உதவுகிறது.

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழங்கும் விலையுயர்ந்த திட்டங்களை பெற முடியாதவர்களுக்கு புதிய இணைய சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 2020ஆம் ஆண்டு டிசம்பரில் தொடங்கப்பட்ட இந்த புதிய திட்டம், 9 ரூபாய் முதல் …

தமிழ்நாடு அரசின் 2024-25ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு முதல் முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்புகள் :

* சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் மாவட்டங்களில் இலவச Wifi வசதிகள்.

* ரூ.30 கோடியில் மின் அலுவலகத் திட்டம் செயல்படுத்தப்படும்.

* …

உங்கள் ஸ்மார்ட்போனில் இருக்கும் பிளைட் மோட் (Flight Mode) அம்சத்தை நீங்கள் ஆக்டிவேட் செய்தாலும் கூட, உங்களுடைய போனில் இன்டர்நெட் சேவை இயங்க வேண்டுமா? அது எப்படி என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

முதலில் உங்கள் போனில் டேட்டா மோட் ஆன் (Data Mode On) செய்துகொள்ளுங்கள். பிறகு, உங்கள் போனில் பிளைட் மோட் ஆன் …

இன்று பயன்பாட்டில் உள்ள பெரும்பாலான Wi-Fi நெட்வொர்க்குகளுக்கு அவற்றை அணுக பாஸ்வேடு தேவைப்படுகிறது. வெளியில் இருந்து அலைவரிசை திருடர்களைத் தடுக்கவும், தரவு இணைப்புகளைப் பாதுகாக்கவும், பல இடங்களில் Wi-Fi நெட்வொர்க்குகளுக்கு பாஸ்வேர்டு போடப்படுகிறது… ஆனால் பாஸ்வேர்டு இல்லாமல் Wi-Fi உடன் இணைக்க பல வழிகள் உள்ளன.. எவ்வாறாயினும், ஒருவரின் அனுமதியின்றி வைஃபை நெட்வொர்க்கை அணுகுவது அநாகரீகமானது …