Google: இந்தியா தனது 76வது குடியரசு தினத்தை இன்று கொண்டாடும் நிலையில், இந்தியாவின் செழுமையான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட கலாச்சாரத்தை முன்னிலைப்படுத்தி வனவிலங்கு கருப்பொருளுடன் கூடிய டூடுலை கூகுள் வெளியிட்டுள்ளது.
இணைய தேடு பொறி நிறுவனங்களில் முதன்மை நிறுவனமாக கூகுள் நிறுவனம் விளங்கி வருகிறது. சிறப்பு தினங்களில் தனது தளத்தில் சிறப்பு கவன ஈர்ப்பு டூடுலை …