TRAI : சமீபத்தில் அனைத்து தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களுக்கும், வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ்களுக்கு ரீசார்ஜ் செய்யாவிட்டாலும் சிம் கார்டை செயல்பாட்டில் வைக்கவேண்டுமென்ற புதிய விதியை நடைமுறைப்படுத்துமாறு இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) அறிவுறுத்தியது. இந்தநிலையில், சில ஆப்ரேட்டர்கள், வாய்ஸ் கால் மற்றும் குறுஞ்செய்தி பேக்குகளை மட்டும் பயன்படுத்தவதாக குறிப்பிட்ட டிராய், டேட்டா தேவையில்லாத வாடிக்கையாளர்களிடம் …