fbpx

Putin India visit: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் விரைவில் இந்தியாவுக்கு வருகை தர உள்ளார். ரஷ்யா-உக்ரைன் போருக்குப் பிறகு அவர் இந்தியாவிற்கு வருவது இதுவே முதல் முறை. கடந்த ஆண்டு ரஷ்யாவிற்கு பயணம் செய்த ​​பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா வருமாறு புதினுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதனை புதின் இப்போது ஏற்றுக்கொண்டுள்ளார். ரஷ்ய வெளியுறவு …