“தி பிரெஞ்ச் கனெக்ஷன்” படத்திற்காக சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கார் விருதை வென்ற வில்லியம் ஃபிரைட்கின், லாஸ் ஏஞ்சல்ஸில் திங்கட்கிழமை காலமானார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். 87 வயதான இயக்குனர் வில்லியம் ஃபிரைட்கின் நீண்ட காலமாக நோயால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
ஆகஸ்ட் 29, 1939 இல் சிகாகோவில் பிறந்த வில்லியம் ஃபிரைட்கின், இளம் …