அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கனடா, மெக்சிகோ மற்றும் சீனாவிலிருந்து வரும் பொருட்களுக்கு வரிகளை விதித்துள்ளார். இந்த வரிகளுக்குப் பிறகு, பல வெளிநாட்டு மதுபானங்களின் விலைகளும் வேகமாக அதிகரிக்கும். எந்த மதுபானங்களின் விலை உயரக்கூடும், அதை அருந்தும் மக்கள் மீது அது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் …