கோடையை விட குளிர்காலத்தில் நீர்ச்சத்து பிரச்சனை குறைவாகவே இருக்கும். ஆனால் இந்த குளிர்காலத்தில் தான் உங்கள் சிறுநீரகங்கள் பல அபாயங்களை எதிர்கொள்கின்றன. குளிர்காலத்தில் நீர்ச்சத்து குறைவதால் சிறுநீரக கற்கள், சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் மற்றும் நீண்டகால சிறுநீரக பாதிப்பு கூட ஏற்படலாம். உங்கள் சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் சரியாக செயல்படவும் நீரேற்றமாக இருப்பது மிகவும் முக்கியம். …