குளிர்காலத்தில் நாம் உண்ணும் சில உணவுகள் நமது உடலுக்கு ஏற்றவை அல்ல. இவை சளி, இருமல், தொண்டை வலி, சைனசிடிஸ் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். குறிப்பாக, நாம் தினமும் உண்ணும் சில பொதுவான உணவுகள் குளிர்காலத்தில் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும். எனவே, குளிர்காலத்தில் என்னென்ன உணவுகளை உண்ண வேண்டும், என்னென்ன உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்வோம். குளிர்ந்த உணவுகள் மற்றும் பானங்கள்: ஐஸ்கிரீம் சாப்பிடுவதால் ஏற்படும் குளிர்ச்சியைத் […]
Winter foods
குளிர்காலத்தில் பலரைத் தொந்தரவு செய்யும் ஒரு பிரச்சனை வறண்ட சருமம். இந்த பருவத்தில் வறண்ட சருமம் ஒரு பொதுவான பிரச்சனையாக இருந்தாலும், சிலருக்கு இது சில கடுமையான தோல் தொற்றுகளுக்கும் வழிவகுக்கும். குறிப்பாக குளிர்காலத்தில், சருமம் அதன் இயற்கையான பளபளப்பை இழக்கிறது. மாய்ஸ்சரைசர்கள் மற்றும் சீரம்களைப் பயன்படுத்துவது சிறந்த பலனைத் தந்தாலும், உங்கள் சமையலறையில் காணப்படும் ஒரு சில பொருட்களைக் கொண்டு ஒளிரும் சருமத்தை பெறலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.. […]

