குளிர் சீசனில் பலருக்கு வரும் எதிர்பாராத பிரச்சனைகளில் ஒன்று குளிர்கால தலைவலி (winter headache). குளிர்காலத்தில் தலைவலி ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று கோல்டு ஸ்டிமியூலஸ் (cold-stimulus) தலைவலி. இது ஐஸ்கிரீம் தலைவலி (ice-cream headache) அல்லது மூளை உறை தலைவலி (brain-freeze headache) என்றும் அறியப்படுகிறது.
இது போன்ற தலைவலியை தவிர்க்க குளிர் சீசனில் …