fbpx

Karthigai first day: கார்த்திகை முதல் தேதி என்றாலே சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிவது தான் அனைவருக்கும் நினைவிற்கும் வரும். ஆனால் கார்த்திகை மாதம் சிவ பெருமான், முருகன் ஆகியோர் வழிபாட்டிற்கும் மிகவும் ஏற்ற மாதமாகும். கார்த்திகை முதல் தேதியன்று இந்த ஆண்டு மிகவும் சிறப்புக்குரிய நாளாகும். இந்த நாளில் மிக முக்கியமான வழிபாடு ஒன்றை …