fbpx

Trump: மனித உரிமைகள் கவுன்சில் (UNHRC) போன்ற ஐக்கிய நாடுகள் சபை அமைப்புகளில் இருந்து அமெரிக்காவை விலக்கிக் கொள்வதற்கும், உலக அமைப்புக்கான நிதியை மறுபரிசீலனை செய்வதற்கும் உத்தரவிடுவதற்கான நிர்வாக உத்தரவில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

வாஷிங்டன் UNHRC மற்றும் பாலஸ்தீனியர்களுக்கான முக்கிய UN நிவாரண நிறுவனமான (UNRWA) ஆகியவற்றிலிருந்து விலகுவதாகவும், ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் …

PF: ஏடிஎம் இயந்திரத்தில் பிஎப் பணத்தை எடுக்கும் முறை அடுத்த ஆண்டு ஜூன் மாதம் அமலுக்கு வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்​பில் (இபிஎப்ஓ) 7.37 கோடிக்​கும் மேற்​பட்ட உறுப்​பினர்கள் உள்ளனர். அவர்​களின் நலனுக்காக இபிஎப்ஓ 3.0 என்ற புதிய வரைவு கொள்கை வரையறுக்​கப்​பட்டு உள்ளது. இந்த வரைவு கொள்கை அடுத்த …