அதிக சம்பளம் கிடைக்கும் வேலையில் சேர கல்லூரிப் பட்டம் தேவை என்ற எண்ணம் பலருக்கும் இருக்கும். ஆனால் அதிக சம்பளம் கிடைக்கும் வேலையில் சேர கல்லூர் பட்டம் தேவையில்லை என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறது. ஆம் உண்மை தான்.. டிகிரி இல்லாமல் இந்தியாவில் அதிக ஊதியம் கிடைக்கும் வேலைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.…