Central Govt: தேசிய சின்னங்கள் மற்றும் பெயர்களை தவறாக பயன்படுத்தி அவமதித்ததால் சிறை தண்டனையும் கடும் அபராதம் விதிக்கும் வகையில் சட்ட திருத்தம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
தேசிய சின்னங்கள் மற்றும் பெயர்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்க கடந்த 1950ம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. இதன்படி, தேசியக் கொடி, அரசு முத்திரை, அரசு சின்னங்கள், …