உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர், சிஐஎஸ்எஃப் பெண் அதிகாரியால் ஏமாற்றப்பட்டதால் மங்களூரில் லாட்ஜில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அபிஷேக் சிங் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் 20 நிமிட வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
பாண்டேஷ்வர் காவல் அதிகாரிகளின் கூற்றுப்படி, அபிஷேக் சிங் என்ற நபர் ரீகல் பேலஸ் லாட்ஜில் …