fbpx

பாதுகாப்பை கருத்தில் கொண்டு, மாதவிடாய் காலங்களில் பெண்கள் சானிட்டரி பேட்களுக்கு பதிலாக மாதவிடாய் கப் மற்றும் டம்பான்களை பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் ஒரு பெண் டம்பான் பயன்படுத்தி தனது காலை இழந்த சம்பவம் நடந்துள்ளது.

ஒரு மாடல் தனது இரண்டு கால்களையும் டம்பான்களைப் பயன்படுத்தி இழந்தார். ஒரு மாதவிடாய் சுகாதார தயாரிப்பு பாதுகாப்பாகப் …