வளசரவாக்கம் ராமாபுரத்தைச் சேர்ந்த கண்ணன் கார் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். ராமாபுரம் பகுதியில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோயிலில் தீமிதி திருவிழா நடைபெற்ற போது, திருவிழா பாதுகாப்பு பணிக்காக ராமாபுரம் போலீஸ் நிலையத்தில் இருந்து பெண் போலீசார் சென்றுள்ளனர். அப்போது ஒரு பெண் போலீசிடம், கண்ணன் பாலியல் சீண்டலில் ஈடபட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த …