உத்திரபிரதேச மாநிலத்தில் செல்போன் தராத கணவனை மனைவி கத்திரிக்கோலால் குத்திய சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து இருக்கும் காவல்துறையினர் மனைவியை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
உத்திர பிரதேசம் மாநிலம் பாக்பத் பகுதியைச் சேர்ந்தவர் அங்கீத். இவரது மனைவி பிரியங்கா. யூடியூபில் பாடல்களைப் பார்ப்பதற்காக …