fbpx

அமெரிக்காவில் உள்ள மின்னசோட்டாவைச் சேர்ந்த 32 வயது பெண்மணி ஒரு அரிய வளர்சிதை மாற்றக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளார். இது வாம்பயர் நோய் என அழைக்கப்படுகிறது, பூண்டு சாப்பிட்ட சில நாட்களுக்குப் பிறகு அவருக்கு வயிற்று வலி, ஒற்றைத் தலைவலி, மலச்சிக்கல் மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகள் தோன்றியுள்ளது.

மருத்துவர்களின் கூற்றுப்படி, ஃபீனிக்ஸ் நைட்டிங்கேல் என்ற கடுமையான …